வெல்லுமா ZUNE ?
Microsoft மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் முதல் MP3 player ZUNE வெளியிட்டுள்ளது. 30 GB நினைவகம் கொண்ட இதன் விலை $250. திடீரென Microsoft MP3 player வெளியிட காரணம் அதன் Desktop கணிணி போட்டியாளர் Apple MP3 சந்தையில் பெற்ற அசுர வெற்றிதான்.
Desktop கணிணி சார்ந்த மென்பொருள் சந்தையில் MS பெற்ற வெற்றி மிகப் பெரிது. ஆனால் கடந்த 5 ஆண்டுகலாக Consumer Electronics சந்தையை கணிக்க MS தவறி விட்டது. <முற்றுப்பெறவில்லை>
Desktop கணிணி சார்ந்த மென்பொருள் சந்தையில் MS பெற்ற வெற்றி மிகப் பெரிது. ஆனால் கடந்த 5 ஆண்டுகலாக Consumer Electronics சந்தையை கணிக்க MS தவறி விட்டது. <முற்றுப்பெறவில்லை>